TAMIL OLD---Thentral urankida koodumadi---SANGILI DEVAN 1960
Publisher: Vembar Manivannan
Published: 03 May 2013
Ratings: from 430 user(s)
Duration: 00:03:30
Views: 99,686

டி.எம்.எஸ். & பி. லீலா குரல்களில்
மிக இனிமையான பாடலொன்று...

"தென்றல் உறங்கிட கூடுமடி"...
சங்கிலித் தேவன் (1960)
பாடல் : கண்ணதாசன்
இசை : டி.ஜி. லிங்கப்பா
பாடியவர்கள் : டி.எம்.எஸ். & பி. லீலா

சங்கிலித் தேவன் (1960) திரைப்படத்தின்
நடிக நடிகையர் :

எஸ்.எஸ். ராஜேந்திரன். ராஜசுலோசனா,
டி.எஸ். பாலையா, வி.கே. ராமசாமி, புஷ்பவல்லி,
எஸ்.ஏ. நடராஜன், வி. ஆர். ராஜகோபால், கே. சந்திரா
மற்றும் பலர்...

கதை, வசனம் : சக்தி கிருஷ்ணசாமி

இயக்கம் : பி. ஆர். பந்துலு

******************************************************
'சங்கிலித் தேவன்' திரைப்படத்திலிருந்து...

ஏ.எம். ராஜா & கே. ஜமுனாராணி குரல்களில்
மிக இனிமையான பாடலொன்று...

"குயிலிசையும் குழலிசையும் வேணுமா"...
https://youtu.be/xe1yeuLTS3k

****************************************************



Up next

Leave Comments