TAMIL OLD--Enakkum unakkum(vMv)--NAALU VELI NILAM 1959
Publisher: Vembar Manivannan
Published: 18 July 2018
Ratings: from 235 user(s)
Duration: 00:03:27
Views: 24,036

நாலு வேலி நிலம் திரைப்படத்தில் இடம்பெற்ற
சூலமங்கலம் ராஜலக்ஷ்மி பாடிய
மனமினிக்கும் அழகிய வள்ளலார் பாடல்...

"எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம்"...
நாலு வேலி நிலம் (1959)
பாடல் : இராமலிங்க சுவாமிகள்
இசை : எம்.கே. ஆத்மநாதன்
பாடியவர் : சூலமங்கலம் ராஜலக்ஷ்மி

நடிகர் எஸ்.வி. சகஸ்ரநாமம் தயாரிப்பில்
வெளிவந்த
'நாலு வேலி நிலம்' (1959) திரைப்படத்தின்
நடிக நடிகையர் :

எஸ்.வி. சகஸ்ரநாமம், எஸ்.வி.சுப்பையா,
முத்துராமன், பண்டரிபாய், மைனாவதி, தேவிகா,
குலதெய்வம் ராஜகோபால், எஸ்.என். லட்சுமி
மற்றும் பலர்...

இசை : கே.வி. மகாதேவன் & எம்.கே. ஆத்மநாதன்
(பாடல் புத்தகத்தில்
எந்த எந்தப்பாடல்களுக்கு
யார் யார் இசையமைத்தது என
தெளிவாக பிரித்துப் போடப் பட்டுள்ளது)...

பாடல்கள் : வள்ளலார், பாரதியார்,
அ. மருதகாசி & எம்.கே. ஆத்மநாதன்

வசனம் : தி. ஜானகிராமன்

ஒளிப்பதிவு : நிமாய்கோஷ்

இயக்கம் : வி. ஸ்ரீநிவாசன்


*******************************************************************
***பழமை காப்போம்***



Up next

Leave Comments